தி.மு.க.வுக்குள் ‘உப தேவர்களின்’ பகிரங்க fight







Viruvirupu









தி.மு.க.
மத்திய அமைச்சருக்கும், அதே கட்சியின் எம்.பி.க்கும் இடையே வெளிப்படையாக
நடந்த இழுபறி சண்டையின் பின்னணி பற்றி, நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை)
கருணாநிதியை சந்தித்து விளக்கம் அளித்தார் மத்திய அமைச்சர்.
தி.மு.க.
மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், “நாடாளுமன்ற தி.மு.க. குழு
தலைவர் டி.ஆர்.பாலு விளம்பரத்துக்காக தன்னிச்சையாக ரயில்வே திட்டங்களை
அறிவிக்கிறார்” என்று