Home »
» Facebook ஒபாமா அரசியல் முதல் உசிலம்பட்டி டீக்கடை வரை
Facebook ஒபாமா அரசியல் முதல் உசிலம்பட்டி டீக்கடை வரை
வணிக அழுத்தம் அதிகமாக அதிகமாக பேஸ்புக் புரட்சியாளர்கள் தமது புரட்சியை நடத்த என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறி !
ஃபேஸ்புக்
இன்றைய ‘நவீன இளைஞர்’களின் முகவரி. பல் துலக்காமல் கூட இருக்க முடியும்,
பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடாமல் இருக்க முடியுமா என்ற பழமொழி இணையத்தில்
பிரபலம். ஒபாமா அரசியல் முதல் உசிலம்பட்டி டீக்கடை வரை அனைத்தையும்
பகிர்ந்து கொள்வதும், தனது படம், பெருமைகளை