Home »
» ஆரோகணம் Director லட்சுமி ராமகிருஷ்ணணனுக்கு பாலச்சந்தர் பாராட்டு!
ஆரோகணம் Director லட்சுமி ராமகிருஷ்ணணனுக்கு பாலச்சந்தர் பாராட்டு!
முறையாக ஆரோகணம் படத்தை இயக்கியுள்ள நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு, நூறு
படங்களை இயக்கிய கே பாலச்சந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
படத்தைப்
பார்த்து தான் மிகவும் நெகிழ்ந்ததாகவும், முதல் படத்திலேயே தேர்ந்த
இயக்குநருக்குரிய முத்திரை பதித்துள்ளதாகவும் லட்சுமி ராமகிருஷ்ணனை அவர்
பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக சமீபத்தில் கே பாலச்சந்தர் எழுதியுள்ள கடிதம்:
மறைந்த
டி.பி.ராஜலக்ஷ்மியின் காலம் தொட்டு





