சமீரா ரெட்டி: பெரிய படத்தில் மட்டும் ஒரு பாட்டுக்கு Dance




சமீரா ரெட்டி
சென்னை: பெரிய படத்தில் மட்டுமே ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடுவேன் என்றார்
சமீரா ரெட்டி. வாரணம் ஆயிரம், அசல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சமீரா
ரெட்டி. இப்போது தமிழில் இவருக்கு வாய்ப்புகள் இல்லை. இந்த நேரத்தில்
சக்ரவியூ இந்தி படத்தில் ஒரு பாட்டுக்கு சமீரா டான்ஸ் ஆடியுள்ளார். இதை
பற்றி அறிந்ததும் சில தென்னிந்திய இயக்குனர்கள் தங்கள் படங்களில் ஒரு
பாட்டுக்கு நடனம் ஆட சம¦ராவை