Bruce Willlis க்கே வந்தது சோதனை!





அமெரிக்க தர்மம் அழியும் போதெல்லாம் அவதரிக்கும் கிருஷ்ண பரமாத்மாகளில் ஒருவரான வில்லிஸ்க்கே வந்தது சோதனை! இப்போது அதே அமெரிக்க பொருளாதார விதியே சொந்த
மகளுக்கு பாட்டு கொடுக்கக்கூடாது என்று தடை போடுகிறது. அதை சப்தநாடியும்
ஒடுங்கும் வண்ணம் ஏற்கிறார் இந்த ஆக்சன் ஹீரோ. வின்னர் கைப்புள்ளையை விட
காமடியாக இல்லை இது?



டைஹார்ட் (Die Hard) வரிசைப் படங்களை பார்த்திருப்பீர்கள். அதன் நாயகன்