காவிரி நீரை தர மறுப்பது நாங்கள் அல்ல..தமிழக பா.ஜ.க



கருணாநிதியை நாங்கள் கணக்கெடுப்பது இல்லை” -பயந்த சுபாவ பா.ஜ.க.

Viruvirupu “கர்நாடகாவில்
பா.ஜ.க.வின் ஆட்சி நடந்து வந்தாலும், காவிரி நீரை தர மறுப்பது நாங்கள்
அல்ல. தமிழகத்திற்கு காவிரி நீர் அளிக்க, கர்நாடக முதல்வரும், பா.ஜ.க.
தலைவர்களும் தயாராக உள்ளனர். ஆனால் கர்நாடகாவில் உள்ள எதிர்கட்சியான
காங்கிரஸூம், கன்னட மொழி குழுவினரும், கர்நாடக அரசை மிரட்டி காவிரி நீர்
திறந்து விடுவதை தடுத்து