Home »
» நிதின் கட்கரி.. பாஜகவின் அகில இந்தியத் தலைவர்
நிதின் கட்கரி.. பாஜகவின் அகில இந்தியத் தலைவர்
இந்த பால்வடியும் குழந்தை முகத்தை பாருங்கள் இது ஏதாவது தப்பு செய்திருக்குமா? இதுதாண்டா பா ஜா கா !
( நீதாண்டா லூசு )
நிதின் கட்கரி, கடந்த சில நாட்களில் சோனியாவின் மருமகன் ராபர்ட்
வாத்ராவுக்குப் போட்டியாக மீடியாவில் அடிபடும் பெயர், பாஜகவின் அகில
இந்தியத் தலைவர். பாஜகவின் தலைவராக இவரை அறிந்தவர்களை விட, இப்போது சமூக
ஆர்வலர் (?) அர்விந்த் கெஜரிவால் இவர் மீது அடுக்கியிருக்கும்





