சின்மயி புகார் உதவிப் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.



இன்று சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசாரால், தேசிய ஆடை வடிவமைப்புக்
கல்லூரியின் உதவிப் பேராசிரியர் சரவணக்குமார் என்பவர், கைது
செய்யப்பட்டுள்ளார்.  ராஜன்லீக்ஸ் என்ற பெயரில் இணையத்தில் எழுதிவரும்
ராஜன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர்கள் இருவரைத் தவிர
செந்தில்குமார்,  மந்திரமூர்த்தி, சரவணக்குமார், ராமநாதன் ஆகியோர் மீதும்
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.    பெண்கள் மீதான வன்கொடுமைச்