Home »
» பீட்சா அழாகவும் அளவாகவும் இருக்கிறது.
பீட்சா அழாகவும் அளவாகவும் இருக்கிறது.
பீட்சா! படத்தின் டைட்டிலே பலபேருக்கு ஆச்சரியத்தையும் ஒரு விதமான
அன்னியத்தையும் அளித்தது. பீட்சா எப்படி இருக்கும் என்று ருசித்து
பார்க்காத பலபேர் தமிழ்நாட்டில்
இருக்கிறார்கள். பீட்சா சாப்பிட வாய்ப்பிருந்தாலுமே அதை ஒதுக்கி
வைக்கிறவர்களும் இருக்கிறார்கள். சொல்ல வருவது என்னவென்றால்... அப்படிப்பட்டவர்களுக்கும் இந்த படம் பிடிக்கும்! இளசுகள் ‘என்சாய்’ பண்ண ஒரு சூப்பர் படம்.
லிவிங்
டூ





