பஞ்சாயத்து தோல்வியில் முடிந்துள்ளது பழனி மாணிக்கம் டி.ஆர்.பாலு


தி.மு.க.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்திற்கும்,
டி.ஆர்.பாலு எம்.பி.,க்கும் இடையிலான மோதலை, முடிவுக்குக் கொண்டு வர,
பஞ்சாயத்திற்கு வருமாறு, கருணாநிதி விடுத்த அழைப்பை, டி.ஆர்.பாலு ஏற்க
மறுத்து விட்டார்.கருணாநிதியின் அனுமதியின்றி, டி.ஆர்.பாலுவை விமர்சித்து,
பழனி மாணிக்கம் பேட்டியளித்தாரா என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரத்தில்
எழுந்துள்ளது. கட்சியில் நடக்கும், மோதலின் பின்னணி