Home »
» குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்திய கலெக்டர், இன்ஸ்பெக்டருக்கு அபராதம்
குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்திய கலெக்டர், இன்ஸ்பெக்டருக்கு அபராதம்
மதுரை: வலுவான காரணம் இல்லாமல் குண்டர் சட்ட உத்தரவு பிறப்பித்த விருதுநகர்
கலெக்டர், பரிந்துரைத்த நகர் இன்ஸ்பெக்டருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்
விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். விருதுநகரை சேர்ந்தவர்
கே.சுப்பிரமணி(32). இவர் மீது மணல் கொள்ளை வழக்கு உள்ளது. இவர், குண்டர்
சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். குண்டர் சட்ட உத்தரவை ரத்து
செய்யக்கோரி, சுப்பிரமணியன் தந்தை