Home »
» வாஜ்பாய், அத்வானி உறவினர்கள் மீது நாங்க நடவடிக்கை எடுக்கலையே.. திக்விஜய்சிங்
வாஜ்பாய், அத்வானி உறவினர்கள் மீது நாங்க நடவடிக்கை எடுக்கலையே.. திக்விஜய்சிங்
Posted by: Mathi
டெல்லி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானி ஆகியோரது உறவினர்களின்
முறைகேடுகளுக்கு ஆதாரங்கள் இருந்தும் காங்கிரஸ் அரசாங்கம் நடவடிக்கை
எதையும் மேற்கொள்ளவில்லை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங்
கூறியுள்ளார். இப்ப நல்லாவே புரிகிறது கனிமொழி மீது வன்மத்துடன் பாய்ந்து கடித்து குதறியது எந்த நோக்கத்தில் என்பதை ஒப்புக்கொண்டு விட்டீர்கள் இந்த விஷயத்தில் நீங்கள்





