Home »
» ஜெயாவின் இருட்டாட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்
ஜெயாவின் இருட்டாட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்
சமச்சீரான மின்சாரத்தை பெற ஊர் ஊராகப் போராடு!
வினவு
சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று மின்வாரிய
அதிகாரிகள் பேசுகிறார்கள். சட்டியில் இல்லைன்னா பூட்டிட்டு போயேன். ஒன்னும்
இல்லைன்னா அப்புறம் எதுக்கு மின்வாரியம், எதுக்கு ஒழுங்குமுறை ஆணையம்.
கோவில்களில் அன்னதானம், ஆடு மாடுகள் மீது அக்கறை,
யானைகளை சுற்றுலாவுக்கு அனுப்புவது என்று ஜீவராசிகள் மீது பாசம் காட்டும்





