ஊதாரி விஜய் மல்லையா, ஊதியமில்லாமல் கிங்பிஷர் ஊழியர்கள்!





கிங்பிஷர் ஊழியர் போராட்டம்

நோய்டாவில் நடக்கவிருக்கும் பார்முலா ஒன் கார்
பந்தயத்தில் கலந்து கொள்ள வரும் விஜய் மல்லையாவுக்கு எதிராக கிங் பிஷர்
ஏர்லைன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

2007-ம் ஆண்டு விஜய் மல்லையா டச்சு முதலாளி மைக்கேல் மோல் உடன் சேர்ந்து
90 மில்லியன் யூரோ (சுமார் ரூ 630 கோடி) விலை கொடுத்து பார்முலா ஒன் கார்
பந்தய அணியான ஸ்பைகர் F1ஐ விலைக்கு