ஊத்தங்கரையில் ஆயுத பயிற்சி பெற்ற நக்சலைட் அதிரடி கைது


சேலம்: ஊத்தங்கரை மாந்தோப்பில் ஆயுத பயிற்சி பெற்ற நக்சலைட் ஒருவரை
போலீசார் அதிரடியாக நேற்றிரவு கைது செய்தனர். அரசை கண்டித்து சேலத்தில்
நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற போது, போலீசார் அவரை சுற்றிவளைத்தனர்.
இவரிடம் க்யூ பிராஞ்ச் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் பல
திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளன. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே
உள்ள இடங்கண சாலை பகுதியில் கூடங்குளம் அணு உலைக்கு