Home »
» நீரோ மன்னனுக்குப் போட்டியாக கலைஞானி கமல்ஹாசன்!
நீரோ மன்னனுக்குப் போட்டியாக கலைஞானி கமல்ஹாசன்!
தமிழ் திரைத்துறையை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல அவதரித்த
கமல்ஹாசன், முதலாளிகளின் கூட்டமைப்பான பிக்கியின் ‘ஊடகங்கள் மற்றும்
பொழுதுபோக்குத் துறை’ பற்றிய இரண்டு நாள் மாநாட்டை தலைமை ஏற்று
நடத்தியிருக்கிறார். vinavu.com
“உலகம் எங்கிலும் உன்னை வென்றிட யாரு,
உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு,
உலக நாஅஅ யகனே!”
என்று பாடல் பெற்றவர் தமிழ் திரைத்துறையை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல
அவதரித்த





