Home »
» பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் நன்கொடை: ஊழல்னு வந்துட்டா என்னா ஒரு ஒற்றுமை
பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் நன்கொடை: ஊழல்னு வந்துட்டா என்னா ஒரு ஒற்றுமை
Posted by: Chakra
டெல்லி:
வெளிநாட்டில் இருந்து காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை நன்கொடை பெற்றதில்
நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது மத்திய
தேர்தல் ஆணையம்.
இந்த விவகாரத்தில் வருமான வரித்துறையின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.
லண்டனை
தலைமையிடமாகக் கொண்ட இந்தியரான அகர்வாலுக்குச் சொந்தமான சர்வதேச
நிறுவனமான வேதாந்தா குழுமத்திடம் இருந்து இரு கட்சிகளும் தலா ரூ.





