சேது சமுத்திரக் கால்வாய் வேண்டாமாம்


 2001 May 10 அதிமுக தேர்தல் அறிக்கை :  2427 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
தொடங்கிய அத்திட்டம் முழுமையாக முடிந்தால் தமிழ்நாட்டின் வளம் மட்டுமல்ல;
இந்தியா மட்டுமல்ல, தென்கிழக்காசிய நாடுகளும், கடலோரப் பகுதிகளில் வாழும்
நாடுகள் அனைத்தும் பயன் அடையும்; வாணிபமும், தொழிலும் பெருகும். அந்நிய
முதலீடு அதிகரிக்கும்; அந்நியச் செலாவணி அதிகம் கிடைக்கும். கப்பலின் பயண
தூரம் வெகுவாகக் குறைவதால் எரிபொருளும்,