Home »
» நக்கீரன் வழக்கு : ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
நக்கீரன் வழக்கு : ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு
சென்னை அண்ணாசாலையில்
உள்ள தேவநேய பாவாணர் கட்டிட (எல்.எல்.ஏ. பில்டிங்) அரங்கத்தில் கூட்டம்
நடத்துவதற்கு போலீஸ் அனுமதி தேவையில்லை என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சின்னக்குத்தூசி நினைவு
அறக்கட்டளையின் நிறுவனர் நக்கீரன் கோபால். சின்னக்குத்தூசியின் 78-வது
பிறந்த நாள் விழா நிகழ்ச்சியை எல்.எல்.ஏ. கட்டிடத்தின் ஜுன் 15-ந்
தேதியன்று நடத்த ரூ.8 ஆயிரம் கொடுத்து கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை





