Home »
» அரவிந்த் கேஜ்ரிவால் மேடையில் பரபரப்பாக நடிக்கும் ஒரு நடிகன்
அரவிந்த் கேஜ்ரிவால் மேடையில் பரபரப்பாக நடிக்கும் ஒரு நடிகன்
வினவு
கேஜ்ரிவால் ஊழல் பற்றி பேசுகிறார். ஊழல் செய்தவர்களை அம்பலப்படுத்தி
பேசுகிறார். சவால் விடுத்துப் பேசுகிறார். ஆனால் இதற்குக் யாரெல்லாம் –
எதெல்லாம் காரணமோ அவற்றை பற்றி மட்டும் பேசாமல் தவிர்க்கிறார்.
அரவிந்த் கேஜ்ரிவால்
காங்கிரஸ்காரர்கள் ‘பொறுமைக்குப்’ பெயர் போனவர்கள்.
எதையும் நின்று நிதானித்து, ஆழமாய் ரசித்துச் செய்து முடிப்பதில்
கில்லாடிகள் என்கிற புகழ்