Home »
» திருமணம் நிச்சயமான யாழ்ப்பாண பெண் சென்னை விமான நிலையத்தில் தவிப்பு
திருமணம் நிச்சயமான யாழ்ப்பாண பெண் சென்னை விமான நிலையத்தில் தவிப்பு
தமிழகத்திற்குள் நுழைய தடை இலங்கை யாழ்ப்பாணத்தை
சேர்ந்தவர் மோகன பிரியா (25). இலங்கை தமிழரான இவர் பள்ளி ஆசிரி யையாக வேலை
பார்த்து வருகிறார். இவருக்கும் லண்டனை சேர்ந்த உறவினர் அந்தோணி க்கும்
திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்தோணியும் இலங்கை தமிழர் ஆவார். லண்டனுக்கு
அகதியாக சென்று அங்கேயே குடியுரிமை பெற்று தங்கி விட்டார். அங்குள்ள நிறுவனத்தில்
சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.





