Home »
» ஜெயாவின் ஜால்ரா பாண்டியனே காவல்துறையை வறுத்துவிட்டார்
ஜெயாவின் ஜால்ரா பாண்டியனே காவல்துறையை வறுத்துவிட்டார்
காவல்துறையின் செயல்பாடு குறித்து தா.பாண்டியனே 'சர்டிபிகேட்' கொடுத்து விட்டார்...
தா.பாண்டியன் ::தமிழகத்தில்
தற்போது காவல்துறையின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக
சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் காவல்துறையினர் நேரடியாக ஈடுபட்டு
வருகின்றனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பொய் வழக்குகளை பதிவு செய்வது
அதிகரித்துள்ளது
சென்னை:
அதிமுகவுடன் அன்பும், நட்பும் பாராட்டி நெருக்கமாக