Home »
» ஜெயலலிதாவுக்கும் பி.ஆர்.பி அன் கோ வுக்கும் இடையே ரகசிய பேரம் ?
ஜெயலலிதாவுக்கும் பி.ஆர்.பி அன் கோ வுக்கும் இடையே ரகசிய பேரம் ?
மலைமுழுங்கி மகாதேவனும் அரசின் ஆமை வேக கண்துடைப்பும்! கிரானைட் முறைகேடு தொடர்பாக இது வரை 42 வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளது. அதில் 30 வழக்குகள் பி.ஆர்.பி. மீது. ஆனால் இந்த
வழக்குகள் வலுவான பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை
என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வினவு
பல லட்சம் கோடி கிரானைட் ஊழல் !
மலைகளை விழுங்கிய மகாதேவர்களுக்கு 50 ஆயிரம் ஏக்கர்





