Home »
» தேசியத் தலைவருக்கு தலையிலே துண்டு விழுந்தது எப்படி? டிரைவர் பெயரில்கூட சொத்து!
தேசியத் தலைவருக்கு தலையிலே துண்டு விழுந்தது எப்படி? டிரைவர் பெயரில்கூட சொத்து!
Viruvirupu
பா.ஜ.க.,
சகட்டு மேனிக்கு எல்லோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை வாரி
வீசிக்கொண்டுள்ள நிலையில், அக் கட்சியின் தேசிய தலைவர் கட்காரி மீதான
அடுக்கடுக்கான புகார்கள் வந்து தலைசுற்ற வைக்கின்றன. அதையடுத்து, அவரது
வர்த்தக நடவடிக்கைகள் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக,
அவர் நிர்வகிக்கும் புத்ரி மின் மற்றும் சர்க்கரை ஆலைக்கு பணம்
எங்கிருந்து வருகின்றது என்ற





