வீடுகளில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் பேனல்கள்: மத்திய அரசு பரிசீலனை





மின்பற்றாக் குறையை போக்க
வீட்டு கூரைகளின் மேல் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் பேனல்களை அமைப்பது
குறித்து மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருகிறது.

இதுகுறித்து மத்திய மின்சாரா துறை
அதிகாரிகள் கூறியதாவது:- சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு மின்சாரம்
தயாரிக்கும் திட்டத்தை ஊக்குவிக்க மத்திய அரசு முன்வந் துள்ளது. இதற்காக
வீடுகளின் கூரை களில் சூரிய ஒளி மின்சார பேனல்கள் அமைக்கும் வீட்டு