சட்ட அமைச்சர் குர்ஷித் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு மிரட்டல்


மிஸ்டர் கெஜ்ரிவால்....எப்படி திரும்பிப் போவீங்கன்னு பார்க்கிறேன்: சட்ட அமைச்சர் குர்ஷித் மிரட்டல்!






 மடியில் கணம் இருப்பது நல்லாவே தெரியறது
டெல்லி: தமது அறக்கட்டளை மோசடி தொடர்பாக சொந்தத் தொகுதியான பரூக்காபாத்தில்
போராட்டம் நடந்த்துவோம் என்று அறிவித்திருக்கும் சமூக ஆர்வலர் அர்விந்த்
கெஜ்ரிவாலுக்கு மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மிரட்டல்
விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக இந்தி