Home »
» ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!
ஜிண்டால்-ஜி நியூஸ்: ஊழல் மோதல்!
நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு ஊழலில்
ஜிண்டால் குழுமத்தைப் பற்றி விவாதிப்பதை குறைத்துக் கொண்டு தப்ப வைப்பதற்கு
ரூ 100 கோடி ரூபாய் கேட்டதாக’ ஜீ டிவி மீது காங்கிரஸ் நாடாளுமன்ற
உறுப்பினர் நவீன் ஜிண்டாலுக்குச் சொந்தமான ஜிண்டால் பவர் நிறுவனத்தின்
மேலாளர் ஒருவர் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார். ஜீ நியூஸ்
தொலைக்காட்சியின் ஆசிரியர் சுதீர் சௌத்ரி மீதான அந்த புகார் தொடர்பாக முதல்
தகவல் அறிக்கை பதிவு