மாலைப்பொழுதின் மயக்கத்திலே நாயகி சுபா திடீர் மரணம்!






Shubha Phutela
மாலைப்பொழுதின் மயக்கத்திலே என்ற படத்தில் நடித்து வந்த நடிகை சுபா
புத்தெலா திடீரென மரணமடைந்துள்ளார். சிறுநீரக கோளாறு இதற்குக் காரணமாக
கூறப்பட்டுள்ளது.






சமீபத்தில் செம்பட்டை என்ற படத்தின் ஹீரோ திலீபன் அகால
மரணமடைந்தார். இந்த நிலையில் இன்னொரு முக்கியப் படத்தின் நாயகி
மரணமடைந்திருப்பது கோலிவுட்டை அதிர வைத்துள்ளது.
மாலைப்பொழுதின்
மயக்கத்திலே என்று ஒரு படம் தயாராகி வந்தது