வாடகைக்கு வீடு ஒன்லி பிராமின்ஸ் மட்டும் வருக




வினவு.com 
 இந்து நாளிதழில் இந்தியாவின்
பெருநகரங்களின் பல பகுதிகளில் முஸ்லீம்களுக்கும் தாழ்த்தப்பட்ட
மக்களுக்கும் குடியிருக்கும் உரிமை மறுக்கப்படுவது குறித்த ஆய்வுக் கட்டுரை
வெளியாகியிருந்தது. முஸ்லீம் தம்பதியினர் போல வீடு வாடகைக்கு விடப்படுவதாக
சொன்ன விளம்பரதாரர்களை தொடர்பு கொண்ட இந்து நாளிதழ் நிருபர்களின்
அனுபவங்களும் வீட்டுத் தரகர்கள் மற்றும் வாடகைக்கு அல்லது வாங்குவதற்கு
வீடு தேடும்