Home »
» அழகிரி , ஸ்டாலின் மதுரையில் சந்திப்பு..ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்லவேண்டும்
அழகிரி , ஸ்டாலின் மதுரையில் சந்திப்பு..ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்லவேண்டும்
மதுரையில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்
நேற்று சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார்.மு.க.ஸ்டாலின் நேற்று மாலை
திருச்சியில் இருந்து காரில் மதுரை வந்தார். இங்கு மத்திய ரசாயனம் மற்றும்
உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த
சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. அவருடன் மகன் உதயநிதி ஸ்டாலின்,
மருமகன் அம்பரீஸ், முன்னாள் அமைச்சர் நேரு





