Home »
» சின்மயி: மறவர் சீமை தமிழச்சி நான்
சின்மயி: மறவர் சீமை தமிழச்சி நான்
Posted by: Sudha
சென்னை:
மறவர் சீமையில் தமிழ் வளர்ச்சி குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். தமிழக
மீனவர்களை விமர்சித்து நான் டிவிட் செய்யவில்லை என்று பாடகி சின்மயி
விளக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள நீண்ட விளக்கம்....ஒட்டு
மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள்
குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும்





