Home »
» அங்காடித்தெரு வினித் ஸ்ரீநிவாசன் திருமணம்
அங்காடித்தெரு வினித் ஸ்ரீநிவாசன் திருமணம்
பிரபல
மலையாள நடிகரும், இயக்குனருமான ஸ்ரீநிவாசனின் மகன் வினித் ஸ்ரீநிவாசன்.
இவர் சைக்கிள், மகன்டே அச்சன், சாப்பா குரிசு உள்பட பல படங்களில்
நடித்துள்ளார். மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப், தட்டத்தின் மறையத்து ஆகிய படங்களை
இயக்கி உள்ளார். தற்போது முன்னனி பாடகராகவும் உள்ளார். தமிழில்
அங்காடித்தெரு படத்தில் “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” என்ற பாடலை இவர்
பாடி உள்ளார் சென்னையில் தங்கி உள்ள இவர் தன்னுடன்





