Home »
» ஊழல் புகாரில் சிக்கியுள்ள கட்காரிக்கு அத்வானி வக்காலத்து
ஊழல் புகாரில் சிக்கியுள்ள கட்காரிக்கு அத்வானி வக்காலத்து
புதுடில்லி :""காங்கிரஸ் கட்சியினர், தங்கள் மீதான ஊழல்
குற்றச்சாட்டுகளை திசை திருப்புவதற்காகவே, பா.ஜ., தலைவர் நிதின்
கட்காரிக்கு எதிராக புகார் கூறுகின்றனர். இது திட்டமிட்ட சதி,'' என,
பா.ஜ., தலைவர் அத்வானி கூறியுள்ளார். ஆனால், பா.ஜ., -
எம்.பி.,யும் பிரபல சட்ட நிபுணருமான, ராம் ஜெத்மலானியோ, "ஊழல்
குற்றச்சாட்டுக்கு உள்ளான கட்காரி, உடனடியாக, தலைவர் பதவியை ராஜினாமா
செய்ய வேண்டும்' என,





