Home »
» ரெயில்களில் இனி நவீன தொழில்நுட்ப கழிவறை
ரெயில்களில் இனி நவீன தொழில்நுட்ப கழிவறை
ரெயில்களில் தற்போது உள்ள கழிவறைகளும் அவற்றை
பராமரிக்கும் முறைகளில் ஏற்படும் பிரச்சினைகளும் அதிகரித்து வருகின்றன.
மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே
உத்தரவிட்டுள்ளது.
சாக்கடை, கழிவு நீர் கால்வாய்களில் இறங்கி
தொழிலாளர்கள் கழிவுகளை சுத்தம் செய்யக்கூடாது என்பதால் எந்திரம் மூலம்
அடைப்புகள் சரி செய்யப்படுகின்றன.
ரெயில்வே துறையில் இவற்றை
நடைமுறைப்படுத்த





