துபாய் சரவணபவன் ஓட்டலில் ஊழியர் மர்ம மரணம் -சென்னை போலீசில் புகார்






Posted by: Mathi



சென்னை:
மிகப் பிரபலமான பல்வேறு சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக் கொள்ளும் சரவணபவன்
ஓட்டல் இப்போது ஒரு மர்ம மரண் சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருக்கிறது.
திருச்சி
லால்குடி அடுத்த மருதூரைச் சேர்ந்த தெய்வமணி சென்னை சரவணபவன் ஓட்டலில்
பணிபுரிந்து வந்தார். துபாயில் சரவணபவன் கிளை திறக்கப்பட்டதால்
தெய்வமணியும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 1-ந்
தேதியன்று