Home »
» மிஸ்டர் கெஜிர்வால்! சரத்பவார் குடும்பத்தினரின் முறைகேடு பற்றி வாய் திறக்காதது ஏன்?
மிஸ்டர் கெஜிர்வால்! சரத்பவார் குடும்பத்தினரின் முறைகேடு பற்றி வாய் திறக்காதது ஏன்?
Posted by: Mathi
மும்பை:
மகராஷ்டிரா மாநில நீர்ப்பாசனத் திட்டத்தில் முறைகேடு நடந்ததாக பாஜக தலைவர்
நிதின் கத்காரி மீது புகார் கூறும் சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் ஏன் மத்திய
அமைச்சர் சரத் பவார் குடும்பத்தினர் முறைகேடு பற்றி வாய்திறக்கவில்லை என்று
கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கேள்வியை எழுப்பியவர் வேறு யாருமல்ல..
கெஜ்ரிவாலின் முன்னாள் சகாவான ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர் ஒய்.பி.சிங்தான்!





