Home »
» சினிமாவில் புரட்சிகரமாக எதுவும் நிகழ்வதில்லை ஊதிக் காட்டுவது மட்டும்தான் நடக்கும்
சினிமாவில் புரட்சிகரமாக எதுவும் நிகழ்வதில்லை ஊதிக் காட்டுவது மட்டும்தான் நடக்கும்
http://gnani.net/
இந்திய சினிமாவில் புரட்சிகரமாக எதுவும் நிகழ்வதில்லை. கொஞ்சம்
வித்யாசமாக ஏதாவது நடந்தாலே அதை மகாபெரிய புரட்சி என்று ஊதிக் காட்டுவது
மட்டும்தான் நடக்கும்
ஹிந்தி சினிமாவில் மல்ட்டிப்ளெக்ஸ் படங்கள் என்று ஒரு வகையேனும் அண்மைக்
காலத்தில் உருவாகியிருக்கிறது. வெகுஜன அளவில் செல்ல முடியாவிட்டாலும்
படித்த நடுத்தர உயர் நடுத்தர வகுப்புப் பார்வையாளரை மட்டும் நம்பி
எடுக்கப்படும்





