சரத்பவார்: மனோதிடத்தால் புற்றுநோயை வென்றேன்





 மனோ திடத்தால் புற்றுநோயை
வென்றேன் என்று மத்திய அமைச்சர் சரத்பவார் கூறி னார். தேசியவாத காங்கிர
சின் மகாராஷ்டிரா மாநில கிளையின் மாநாடு புனே யில் நேற்று தொடங் கியது.
இதில் கலந்து கொண்ட கட்சியின் தலைவரும் மத் திய அமைச்சருமான சரத் பவார்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது, புற்றுநோயில் இருந்து
தப்பியது எப்படி என்பது பற்றி அவர் கூறியதாவது:

சுமார் 10 ஆண்டுக்கு முன் எனக்கு