Home »
» அதிமுக அமைச்சர்களின் மானம் போன வழக்கு கலைஞருக்கு சம்மன்
அதிமுக அமைச்சர்களின் மானம் போன வழக்கு கலைஞருக்கு சம்மன்
கருணாநிதிக்கு கோர்ட் சம்மன்: தன்மான அமைச்சர்கள் குடும்பம் பற்றிய அவதூறு !
Viruvirupu
அவதூறு
வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கோர்ட்டுக்கு நேரில் வரவேண்டும் என்று
சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு போடும் ஏராளமான அவதூறு வழக்குகளில்
இந்த வழக்கு, முதல்வர் ஜெயலலிதாவை ‘அவதூறு’ செய்த வழக்கு அல்ல. அவரது
அமைச்சர்களை அவதூறாக பேசிய வழக்கு!
ஜெயலலிதாவின் அமைச்சரவையில், பச்சைமால்,