காதலர்களுக்கு உதவிய மாணவி பயத்தினால் தற்கொலை



கிருஷ்ணகிரி: தன்னுடன் படித்து வந்த 2 மாணவிகளும், தங்களது காதலர்களுடன்
வீட்டை விட்டு ஓடிப் போக உதவி புரிந்ததாக குற்றச்சாட்டுக்கு ஆளான
பாலிடெக்னிக் மாணவி, உறவினர்கள் மிரட்டியதாலும், போலீஸுக்குப் போகப் போவதாக
கூறியதாலும் பயந்து போய் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி
அருகே உள்ள பாலிகானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரிமளா. 17 வயதான இவர்
பாலிடெக்னிக்கில் படித்து வந்தார். அதே பாலிடெக்னிக்கில்