Home »
» கோயில் கோபுரத்தில் ஒலிபெருக்கி: கழக வழக்குரைஞர் தலையீட்டால் நிறுத்தம்
கோயில் கோபுரத்தில் ஒலிபெருக்கி: கழக வழக்குரைஞர் தலையீட்டால் நிறுத்தம்
கோயில் கோபுரத்தில் ஒலி
பெருக்கிக் கட்டி சுப்ரபாதம் ஒலிபரப்பப்பட்டதை எதிர்த்து கழக வழக் குரைஞர்
மேற்கொண்ட முயற்சிக்குப் பலன் கிடைத்தது.
கரூரில் உள்ள தென்
திருப்பதி என்று அழைக்கப்படும் தான் தோன்றி மலையில் உள்ள வெங் கட்ரமணர்
கோயிலில் சனிக் கிழமையன்று கூட்டம் அதிகம் காணப்படும். தான்தோன்றிமலை கரூர்
நகராட்சியோடு சேர்க்கப் பட்டதால் பெரு நகராட்சியாக உள்ளது.
இங்கு
கோயிலை சுற்றி மக்கள் அதிகம்





