சேது சமுத்திர திட்டத்திற்கு ஜெயலலிதா 'சமாதி'




சென்னை:
தமிழகத்தை வாழ வைக்கப் போகும் பிரமாண்டமான சேது சமுத்திரத் திட்டத்திற்கு
'சமாதி' கட்ட தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா முனைந்து நின்று உச்ச
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும்
மாபெரும் துரோகம். தேர்தல் அறிக்கையில் 'ஆடம்ஸ் பிரிட்ஜ்' என்றும், 'மணல்
மேடுகள்' என்றும் அன்று கூறிய ஜெயலலிதா இன்று திடீரென்று 'ராமர் பாலம்'
என்றும், அதனை பாரம்பரியம் மிக்க புராதனச்