Home »
» பாகிஸ்தானில் தாலிபான்களின் ஆட்டம் முடிந்தது
பாகிஸ்தானில் தாலிபான்களின் ஆட்டம் முடிந்தது
பாகிஸ்தானில் தலிபான்களுக்கு எதிர்ப்பு! தலிபான் சுட்ட மாணவி சிறப்பு விமானத்தில் பிரிட்டனுக்கு viruviruppu.com
இஸ்லாமிய
பெண்களுக்கு கல்வி கற்கும் உரிமை வேண்டும் என்று குரல் கொடுத்ததால்,
தலிபான் அமைப்பினரால் சுடப்பட்ட 14 வயது மாணவி மலாலா யூசஃப்சாய், மருத்துவ
சிகிச்சைக்காக பிரிட்டனுன்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவரை
ஏற்றிக்கொண்டு சிறப்பு air ambulance விமானம் இன்று பிரிட்டனுக்கு





