காதலர்களுக்கு எதிராய் பார்ப்பன – வேளாள – வன்னியக் கூட்டணி!


by வினவு" vinavu.com

காதல் கலப்புத் திருமணங்கள் உண்டாக்கும் இனக்கலப்புகளின் மேல்
பார்ப்பனியத்திற்கு வரலாற்று ரீதியான வயிற்றெரிச்சல்கள்
ஒருபக்கமிருந்தாலும், சமீப காலங்களில் இந்தப் போக்குகள்
தீவிரமடைந்திருப்பது கவனத்துக்குரியது.

“வன்னிய
இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா…வன்னியர் சங்கத்
தலைவர் நான் சொல்கிறேன்” – கடந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று
மாமல்லபுரத்தில் நடந்த