Home »
» கத்காரிக்கு சொந்தமான நிறுவன முகவரிகள் எல்லாமே போலி
கத்காரிக்கு சொந்தமான நிறுவன முகவரிகள் எல்லாமே போலி
Posted by: Mathi
மும்பை:
பாஜக தலைவர் நிதின் கத்காரி மீது கெஜ்ரிவால் புகார் கூறியதுதான் தாமதம்!
இப்பொழுது அனைத்து ஊடகங்களும் கத்காரியின் பலே டுப்பாக்கூர்தனங்களைப்
புட்டு வைக்கத் தொடங்கியிருக்கிறது.
'Purti group' என்பது நிதின்
கத்காரிக்குச் சொந்தமான நிறுவனம். இதில் முதன்மை பங்குதாரர்களாக 3
நிறுவனங்களின் பெயர் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள்
மும்பையில் உள்ள ஹசரிமால் சோமனி





