போலீஸ் அதிகாரி சேலையை இழுத்தார். 'முடியாது’னு அழுதேன்


 பெரியபோலீஸ் அதிகாரி வந்தார் என் துணிகளை அவங்​களே கழட்டுனாங்க.
கதவை ஒருத்தர் மூடிட்டுப் போனார். அதுக்குப் பிறகு அந்த அதிகாரி
வலுக்கட்டாயமா என் மேல படுத்தார்.
பேய்களைக் கைது செய்யுமா அரசு?
பெண்ணுக்கு நடந்த கொடூரம்..


நீங்கள் படிக்கப்போகும் கொடூர சம்பவத்துக்குக் காரணமான போலீஸ்காரர்களின்
பெயரைச் சொல்லப் போவது இல்லை. ஆனால், ஒரு பெண் ஆட்சி செய்யும் தமிழகத்தில்,
ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு