Home »
» வசுந்தரா ராஜே சிந்தியா புதுக் கட்சி BJP க்கு திருகுவலி
வசுந்தரா ராஜே சிந்தியா புதுக் கட்சி BJP க்கு திருகுவலி
பாஜகவிடமிருந்து பிரிகிறார் வசுந்தரா ராஜே சிந்தியா!
Posted by: Sudha
ஜெய்ப்பூர்:
பாஜக தலைமையால் ஓரம் கட்டப்பட்டு ஒதுக்கப்பட்டு விட்ட ராஜஸ்தான் மாநில
முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா கட்சியை விட்டு விலகி புதுக்
கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் நிதின்
கத்காரியால் தலைவலி, கர்நாடகத்தில் எதியூரப்பாவால் திருகுவலி என பாஜக தலைமை
கடும் கஷ்டத்தில் இருந்து வரும்





