மகாராஷ்டிராவில் BJP கத்காரிக்கு 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு: கெஜ்ரிவால் புகார்!








டெல்லி:
மகராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைவர் நிதின் கத்காரிக்கு விதிகளுக்கு
முறைகேடாக 100 ஏக்கர் நிலத்தை மகாராஷ்டிர ஆளும் காங்கிரஸ்- தேசியவாத
காங்கிரஸ் அரசு வழங்கியிருப்பதாக அதிரடிப் புகாரை சமூக ஆர்வலர் அர்விந்த்
கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தப் புகார் மூலம் பாஜக, காங்கிரஸ்,
தேசியவாத காங்கிரஸ் மூன்று கட்சிகளையும் ஒரு சேர ஊழல் கட்சிகளாக கெஜ்ரிவால்
குற்றம் சாட்டியுள்ளார்.
ஆளும் ஐக்கிய