Home »
» 96 வயது தாத்தா குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் மனைவி வயது 54
96 வயது தாத்தா குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் மனைவி வயது 54
96 வயதிலும் 'நாட் அவுட்' ஆகாத தாத்தா: அண்டை வீட்டார் பொறாமை
Poted by: Mayura Akilan
ஹரியானா
: ஹரியானா மாநிலத்தில் 96 வயதான தாத்தா ஒருவர் குழந்தைக்கு
தந்தையாகியுள்ளார். இதன்மூலம் உலகின் வயதான தந்தை என்ற சாதனையை
அடைந்துள்ளார்.
ராம்ஜித் ராகவ் என்ற அந்த தாத்தாவிற்கும் 54 வயதான
அவருடைய மனைவி சகுந்தாலாவிற்கும் ஹரியானாவில் உள்ள அரசு மருத்துவமனையில்
ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.





