65 மில்லியன் உறுப்பினர்களுடன் Facebook இந்தியா நம்பர் 2!



அனைவரின் மனதிலும் சிறப்பாக அஸ்த்திவாரமிட்டு அமர்ந்திருக்கும்













ஃபேஸ்புக் இதுவரை நமது நாட்டில் மட்டும் 6.5 கோடி உறுப்பினர்களை பெற்று
உலகிலேயே இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.
இதை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின்
பார்வையில், இந்தியா மிக பெரிய தங்கச் சுரங்கும் என்று தான் சொல்ல
வேண்டும்.